மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக் காக்கும் மண் ஆணி திட்டம் மகத்தான திட்டம் என அரசு அறிக்கை

சென்னை: மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக் காக்கும் மண் ஆணி திட்டம் மகத்தான திட்டம் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. செங்குத்தான சரிவில் மண் அரிப்பைத் தடுத்து நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க மண் ஆணி திட்டம் பயன்படும். மண் மேற்பரப்பில் துளையிட்டு வலுவூட்டப்பட்ட இரும்புக் கம்பிகளை நிலைநிறுத்தும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது எனவும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்