ஹீரோ நிறுவனம் எக்ஸ் பல்ஸ் 210

ஹீரோ நிறுவனம் எக்ஸ் பல்ஸ் 210 என்ற அறிமுகம் செய்ய இருக்கிறது இந்த பைக் அடுத்தாண்டு துவக்கத்தில் சந்தைப்படுத்த படலாம் என நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது. இதனுடைய மோட்டார் சைக்கிளின் சோதனை ஓட்டம் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாய் இருக்கின்றன. இந்த பைக்கில் கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் மோட்டார் சைக்கிளில் உள்ளது ஒன்று 210 சிசி இன்ஜின் இடம்பெற்றிருக்கும் எனவும் இது அதிகபட்சமாக 25.15 பிஎச்பி பவரையும் 20.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்