கனமழை காரணமாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என அறிவிப்பு..!!

டெல்லி: கனமழை காரணமாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய கட்டடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நேரடி விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் நேரடி விசாரணைக்காக நீதிமன்றம் வர வேண்டாம் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய தலைவர் ஆணையிட்டுள்ளார்.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்