வரலாறு காணாத மழை; இமாச்சலப்பிரதேசத்தில் 765 சாலைகள் மூடல்..!!

சிம்லா: வரலாறு காணாத மழையால் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தால் இமாச்சலப்பிரதேசத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சண்டீகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலை உள்பட இமாச்சலத்தில் 765 சாலைகள் வெள்ள அபாயத்தால் மூடப்பட்டுள்ளன. பலத்த மழை, பெரு வெள்ளம் காரணமாக 20-க்கும் மேற்பட்ட சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!