மதுரை மாநகர் கே.புதூர், பீ.பீ.குளம், அய்யர் பங்களா, கடச்சனேந்தல், மாட்டுத்தாவணியில் கனமழை

மதுரை: மதுரை மாநகர் கே.புதூர், பீ.பீ.குளம், அய்யர் பங்களா, கடச்சனேந்தல், மாட்டுத்தாவணியில் கனமழை பெய்து வருகின்றது. கே.கே.நகர், அண்ணா நகர், தல்லாகுளம், கோரிப்பாளையம் ஆகிய இடங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது