சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை


சென்னை: சென்னை எம்.ஆர்.சி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

Related posts

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!