டெல்லி: கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. கர்நாடகாவில் ஜூன் 1,2,3 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் ஜூன் 1,2,3 தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.
கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
previous post