ஹாசன் மக்களவை தொகுதி உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்நாடகா: ஹாசன் மக்களவை தொகுதி உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரமாணப் பத்திரத்தில் பொய்யான தகவல்களை சமர்ப்பித்ததற்காக தகுதி நீக்கம் செய்துள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா. சொத்து விவரங்கள், பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

Related posts

“நான் முதல்வன்” என இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள்!’ :ஜேஇஇ தேர்வில் சாதித்த மாணவர்களை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளது: சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் பேட்டி

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை வரும் 17ம் தேதி தென்காசியில் இருந்து தொடங்குவதாக சசிகலா அறிவிப்பு!!