ஹரியானாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர் கட்டார் பேட்டி

ஹரியானா: ஹரியானாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் கட்டார் பேட்டி அளித்துள்ளார். இரு தரப்பு மோதலில் இரு போலீசார் உட்பட 6பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலைமை அமைதியாக இருப்பதாகவும் குற்றவாளிகள் தப்ப முடியாது எனவும் கட்டார் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது