இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்..!!

இலங்கை: இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக்க நேற்று பதிவியேற்ற நிலையில் இடைக்கால பிரதமர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Related posts

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105°F வெப்பம் பதிவு

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன் ஜாமினில் விடுவிப்பு

பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு!