நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள்: கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள் என்று கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும்; இளைஞர்கள் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது