தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நன்றி

சென்னை: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். ‘வாழ்த்துக்கு நன்றி சகோதரரே இன்றைய தினம் தனக்கு ஸ்வீட் பாக்ஸ் வரும் என காத்திருக்கிறேன்’ என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது