கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் தொழில் தொடங்க ரூ.50,000 உதவித் தொகை

சென்னை: கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் தொழில் தொடங்க ரூ.50,000 உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 200 பேருக்கு சுய தொழில் செய்ய ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.1 கோடி மானியம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Related posts

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை

ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!