குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்களை ஹைதராபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 ரன்களும் அப்துல் சமத் 29 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணியில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

 

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி