குஜராத் சுத்ரபாடா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 54 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்

குஜராத்: குஜராத் சுத்ரபாடா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 54 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் வெராவல் பகுதியில் 52 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை