குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார் ஜெ.பி.நட்டா..!!

டெல்லி: குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தேர்வாகிறார். மராட்டியத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக மேதா குல்கர்னி தேர்வாகிறார். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அசோக் சவானுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இணைந்த அசோக் சவான், மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார்.

 

Related posts

உலகக்கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்!!

யூரோ கோப்பை கால்பந்து: ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு துருக்கி தகுதி

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்