கிண்டி ரேஸ்கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்கலாம்: பசுமைத் தீர்ப்பாயம்

சென்னை: கிண்டி ரேஸ்கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்கலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது. ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை உருவாக்குவது குறித்து அரசு ஆலோசனை செய்ய வேண்டும். புதிய நீர்நிலையை உருவாக்குவதன் மூலம் வெள்ள பாதிப்பைக் குறைக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

Related posts

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்கியது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்