குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை : குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நிலை என்ன என்பது குறித்து நேரில் ஆஜராகி விசாரணை அதிகாரி தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து குட்கா விற்பனை செய்ததாக டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!