ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேட்டி

பெல்ஜியம்: ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேட்டி அளித்துள்ளார். அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில்துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ‘இந்தியாவில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் அரசின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று ராகுல்காந்தி பேட்டியில் கூறியுள்ளார்.

Related posts

செஞ்சி அடுத்த அனந்தபுரம் கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஐ.நா அளவுகோலை விஞ்சி 836 இந்தியருக்கு 1 மருத்துவர்: மக்களவையில் அமைச்சர் தகவல்

தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: சொந்த கேடருக்கு அனுப்பிவைப்பு