கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும்; தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு அன்புமணி வரவேற்பு!

சென்னை: கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் புறநகர் மற்றும் தனியார் பேருந்து நிலையம், சந்தை பூங்கா ஆகிய இடங்களை சேர்த்து கிடைக்கும் 66.4 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார்.

 

Related posts

சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 141 இடங்களில் முன்னெச்சரிக்கை கருவி

தஞ்சை,சேலம் மினி டைடல் பூங்காகளை திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு அன்புமணி வரவேற்பு!