அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் உடல் தகனம்..!!

சென்னை: அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அனைத்துக் கட்சி தலைவர்கள் சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர். இறுதி மூச்சு வரை சமூகத்துக்காக பாடுபட்டவர் சங்கரய்யா. சமூகத்திற்காக பாடுபட்ட சங்கரய்யா 102 வயதில் மறைந்தார். சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது