செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்ற முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு

சென்னை: செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்ற முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துசாமிக்கு மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்