பாகிஸ்தான் சிறையில் உள்ள 600 இந்திய மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள 600 இந்திய மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மே 12ம் தேதி 200 மீனவர்களையும், மே 14ம் தேதி 400 மீனவர்களையும் விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. கோவாவில் ஷாங்காய் கூட்டுறவு ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு