அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்பான அரசாணை வெளியீடு!!

சென்னை : அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் 2021, 2022 செயற்படுத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் காப்பீடு மூலம் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடியும் என்றும் ரூ.5 லட்சம் முதல் சில நோய்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related posts

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை