அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர்..!!

அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று (அக்.,07) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். முன்னதாக அவரை, ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றனர்.

Related posts

தலித் மக்கள் சமையலறை: வீடியோ வெளியிட்டார் ராகுல் காந்தி

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை விமான சாகச கண்காட்சி!!

மராட்டியத்தில் பிரதமர் மோடி.. கோவிலில் ட்ரம்ஸ் இசைத்து வழிபாடு!!