அரசின் 11 ஆய்வறிக்கைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன: திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி

சென்னை: அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து 11 ஆய்வறிக்கைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன என திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட 11 திட்டங்கள் குறித்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி