தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்: அமைச்சர் மெய்யநாதன்

 

சென்னை: தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என மெய்யநாதன் தெரிவித்துள்ளார். வாயுக் கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில் ஆலையை ஆய்வு செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குழு அமைத்துள்ளது.நள்ளிரவில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

காவிரியில் நீர் திறப்பு 3,432 கனஅடியாக அதிகரிப்பு..!!

இயக்குநர் பார்த்திபன் அளித்த புகாரில் கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்கு!!

புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சீமான் கோரிக்கை