ஆகஸ்ட் மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடக அரசு பிரச்னை செய்து வருகிறது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புகார்

டெல்லி: ஆகஸ்ட் மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடக அரசு பிரச்னை செய்து வருகிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. 15,000 கன அடியில் இருந்து 5,000 கனஅடி வரை தொடர்ந்து தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டே வருகிறது. தற்போதைக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை மட்டும் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்