ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு செய்யத் தொடங்கினர். வாரணாசி நீதிமன்றம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து மசூதியின் அடித்தளத்தில் தூய்மை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். ஞானவாபி மசூதி பகுதியில் இந்து கோயில் இருந்ததாக தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது. ஞானவாபி மசூதியில் ஆய்விற்கு பின் இந்திய தொல்லியல் துறை வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு