உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15% ஆக உள்ளது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15% ஆக உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. விவசாயிகள் நலனுக்காக அரசு பாடுபட்டு வருகிறது என ஜனாதிபதி கூறினார்.

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி