நெய் லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி: மதுரை ஆவின்

மதுரை: ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலத்திற்கு சிறப்பு சலுகையாக 1 லிட்டர் நெய்க்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு