விஷவாயு தாக்குதல்: புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: விஷவாயு தாக்குதல் எதிரொலியாக புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் இயங்கும் 2 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி மற்றும் இமாகுலேட் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்