விநாயகர் சதுர்த்தியையொட்டி கன்னியாகுமரி தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு!

கன்னியாகுமரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி கன்னியாகுமரி தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. தோவாளை சந்தையில் பிச்சி-ரூ.1,250, முல்லை-ரூ.1,200, சிவப்பு அரளி ரூ.350க்கு விற்கப்படுகிறது. கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டதால் குமரியில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

 

Related posts

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு!

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு

ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் பரப்புரை நிறைவு