கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பதக்கம்

சென்னை; கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 81 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமன் சச்சின் மணிப்பூர் வீரரை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்