Latest செய்திகள் தமிழகம் நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய நபர் கைது SureshJune 8, 2024, 8:23 pm0178 views திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆம்பூரை அடுத்த கம்பிகொல்லை பகுதியில் நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் கைது செய்யப்பட்டார் .