மிளகு 25,
கடுகு,
சீரகம் ஒரு தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
நெய் 2 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, பெருங்காயத் தூள், மிளகுத்தூள் போட்டு வறுத்து, உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு இறக்கவும். புளி சேர்க்காத இந்த ரசமும், பருப்புத் துவையலும் நல்ல காம்பினேஷன்.