5 மாவட்டங்களில் இலவச Wifi வசதிகள்..!

சென்னை: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி செலவில் மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு