பிரான்சில் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் சட்டம் அமல்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க இருப்பதாக அதிபர் மேக்ரான் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கிறது. அதனை மீறி, ஓய்வுபெறும் வயதை சட்டமாக்கும் மசோதாவில் அதிபர் மேக்ரான் கையெழுத்திட்டார். இதன் மூலம் பிரான்ஸ் நாட்டில் ஓய்வுபெறும் வயது 62லிருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இச்சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Related posts

சொல்லிட்டாங்க…

நேரடியாக களத்தில் இறங்க சின்ன மம்மி எடுத்திருக்கும் முடிவு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அயோத்தி கோயில் திறப்புவிழா; ராகுல் விமர்சனத்திற்கு பா.ஜ கடும் கண்டனம்