காங்கிரசில் இருந்து விலகிய மராட்டிய முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் பாஜகவில் சேர்ந்தார்!

டெல்லி: காங்கிரசில் இருந்து விலகிய மராட்டிய முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் பாஜகவில் சேர்ந்தார். மராட்டிய துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் முன்னிலையில் அசோக் சவான் பாஜகவில் சேர்ந்தார். 2008 டிசம்பரில் இருந்து 2010 நவம்பர் வரை மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முதலமைச்சராக பதவி வகித்தவர் அசோக் சவான். பாஜக சார்பில் மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அசோக் சவான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது