முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: காவல்துறை முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்துள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்