முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு

இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. தேச விரோத செயல்களில் ஈடுபட்டதால் இம்ரான் கான் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக பாக். அமைச்சர் அட்டாவுல்லா தரார் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்தது யு.பி.எஸ்.சி!

தமிழக காங்கிரஸ் சார்பில் 23ம்தேதி பிரதமருக்கு ரூ.1001 நிதி அனுப்பும் போராட்டம்: செல்வப்பெருந்தகை பேட்டி

சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆறு கால பூஜை நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு