Latest இந்தியா செய்திகள் முன்னாள் பிரதமர் தேவகவுடா மருத்துவமனையில் அனுமதி..!! LavanyaFebruary 16, 2024, 10:30 am0110 views பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடா மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவகவுடாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.