ஃபுட் சேஃப்டி

பலருக்கும் தெரியாத, பயன்படுத்தாத செயலி இது. நம் இந்திய அரசாங்கம் நுகர்வோர் நலன் கருதி உருவாக்கிய செயலிதான் இந்த ஃபுட் சேஃப்டி கனெக்ட். இன்று ஹோட்டல்களில் அருந்துவதும், வெளிப்புறங்களில் உண்பதும் பெருகிவிட்ட நிலையில் சுகாதாரமான உணவு கிடைக்கிறதா எனில் கேள்விக்குறியே. அதற்குத்தான் உதவுகிறது இந்த ஃபுட் சேஃப்டி கனெக்ட் (Food Safety Connect). எங்கே நீங்கள் சாப்பிடச் சென்றாலும் ஒருவேளை சுகாதாரமில்லாத உணவைப் பரிமாறுகிறார்கள், வேலையாட்களிடம் சுத்தமில்லை போன்ற எந்த புகாராக இருப்பினும் அப்படியே புகைப்படம் எடுத்து இந்த செயலியில் பதிவிட்டால், அரசு உணவு தரப்பரிசோதனைக் குழு ஆய்வு மேற்கொண்டு ஆவன செய்யும். இதனை எக்ஸ்பைரி தேதியிட்ட பொருட்கள் விற்கும் கடைகளிலும் கூட பயன்படுத்தலாம்.

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்