தோவாளையில் ஒரே நாளில் ரூ.8 கோடிக்கு பூக்கள் விற்பனை

ஆரல்வாய்மொழி: திருவோணம் பண்டிகை இன்று (29ம்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே கேரள வியாபாரிகள் குவிந்தனர். மல்லி ரூ.700, பிச்சி ரூ.800 முல்லை ரூ.750க்கு விற்பனையானது. தோவாளை பூ மார்க்கெட்டில் ஓணத்தையொட்டி 1000 டன் பூக்கள் குவிந்ததாகவும், நேற்று மாலை வரை ரூ.8 கோடி மதிப்புள்ள சுமார் 800 டன் பூக்கள் விற்பனையானதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு