வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் முழுவீச்சில் மீட்பு, நிவாரணப் பணிகள்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் முழுவீச்சில் மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 550 வீரர்கள் களமிறங்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 275 வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 275 வீரர்கள் களமிறங்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 97 முகாம்களில் 4192 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

Related posts

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி