செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும். செப். 28 முதல் அக். 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என ஏற்கனவே ஆண்டு நாட்காட்டியில் கூறப்பட்டுள்ளது

Related posts

பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது