சென்னை பல்கலைக்கு முதல் தர அங்கீகாரம் யு.ஜி.சி முன் அனுமதியின்றி புதிய பட்டப்படிப்புகளை தொடங்கலாம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ என்ற முதல் தர அந்தஸ்து அண்மையில் வழங்கப்பட்டது. இதன் மூலம் சென்னை பல்கலைக்கழகம் முதல் தர அங்கீகாரம் பெற்ற சில மாநில பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. இந்த அங்கீகாரம் மூலம் சென்னை பல்கலைக்கழகம் யுஜிசி முன் அனுமதியின்றி பட்டப்படிப்புகளை திட்டங்களை வழங்க முடியும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை