டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து

டெல்லி: டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உயிர்ச் சேதம் இல்லை. தொழிற்சாலையின் கீழ் தளத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

Related posts

வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண்..!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு..!!

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைப்பு