தீ தடுப்பு ஒத்திகை

 

வத்திராயிருப்பு ஏப். 23: வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை வளாகத்தில் வத்திராயிருப்பு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாளை முன்னிட்டு நிலைய அலுவலர் பாலநாகராஜ் தலைமையில் தீயணைப்பு விவரிப்பு மற்றும் வகுப்பு ஒத்திகை வகுப்பு நடத்தி காண்பித்தனர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயராமன், டாக்டர்கள் இந்திரா, அருண் ,செவிலியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்