கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தான், 1.5 லட்சம் அரசு பணியிடங்களை குறைத்துள்ளது

இஸ்லாமாபாத்: கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தான், 1.5 லட்சம் அரசு பணியிடங்களை குறைத்துள்ளது. கடும் நிதி நெருக்கடியால் 6 அமைச்சகங்களை பாகிஸ்தான் அரசு நீக்கியது. ஐஎம்எஃப்-யிடம் இருந்து 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெறுவதற்காக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..!!

ஜாபர் சேட் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பது தவறு: உச்சநீதிமன்றம் அதிரடி

சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்